Sunday, September 16, 2007

முதல் கவிதை



கண்ணீரை மையாக்கி
   காகிதத்தை மடல் ஆக்கி
        எண்ணத்தை எழுத்தாக்கி
            எழுதுகிறேன் முதல் கவிதை
                  எனக்காக நீ படி.


வரைந்தவர் - ஜெ. இராஜேந்திரன்

No comments: